ஜிஎஸ்டி வரியை நீக்க கோரிக்கை

img

இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க கோரிக்கை

இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான ஜி.எஸ்டி வரி நீக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு இயக்கம் கும்பகோணம் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்றது.